இன்றைய ராசிபலன்04.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் சற்று கவனமாக இருக்கவும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். துர்கையை வழிபட எதிலும் வெற்றியே ஏற்படும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.பரணி … Continue reading இன்றைய ராசிபலன்04.06.2023